எமது நோக்கம
மக்கள் சிநேகபூர்வ நிர்வாகத்தின் மூலம் சிறந்த பிரதேச செயலகமாக மாறுவது
எமது பணிப் பிரகடணம்
அரசாங்க கொள்கைளுக்கு இணங்க சேவைகளை வழங்குதல் ääவளங்களின் தொடர்பிணைப்புக்கள் ääமற்றும் பொதுமக்களின் பங்களிப்புடனான செயற்திறன்மிக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செயன்முறை ஒன்றின் மூலம் பிரதேச வாழ் மக்களின் வாழ்வினை மேலோங்கச் செய்தல.
லக்கல பிரதேச செயலக அறிமுகம்
மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது.அதன் வடக்கு எல்லையில் நாவுல மற்றும் எலஹர பிரதேச செயலகங்கள் உள்ளனää அதன் கிழக்கு எல்லை வில்கமுவ பிரதேச செயலகமாகும். லக்கல பிரதேச செயலகத்தின் தெற்கு எல்லை கண்டி மாவட்டமாகும். அதன் மேற்கு எல்லையில் அம்பன்கங்கை-கோரளை மற்றும் இரத்தொட்டை பிரதேச செயலகங்கள் உள்ளனää லக்கல பிரதேச செயலகம் சிறந்த வரலாற்று மற்றும் அழகியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அற்புதமான நக்ல்ஸ் மலைத்தொடரில் பல கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது.அதன் வடக்கு எல்லையில் நாவுல மற்றும் எலஹர பிரதேச செயலகங்கள் உள்ளனää அதன் கிழக்கு எல்லை வில்கமுவ பிரதேச செயலகமாகும். லக்கல பிரதேச செயலகத்தின் தெற்கு எல்லை கண்டி மாவட்டமாகும். அதன் மேற்கு எல்லையில் அம்பன்கங்கை-கோரளை மற்றும் இரத்தொட்டை பிரதேச செயலகங்கள் உள்ளனää லக்கல பிரதேச செயலகம் சிறந்த வரலாற்று மற்றும் அழகியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அற்புதமான நக்ல்ஸ் மலைத்தொடரில் பல கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழை காற்றிலிருந்து நீரை பெற்றுக் கொள்ளும் லக்கல இரண்டு முக்கிய காலநிலை வலயங்களைக் கொண்டுள்ளது. மேற்கு வலயம் சற்று ஈரத்தன்மை கொண்டதுää மற்றும் வடக்குääதெற்கு மற்றும் கிழக்கு வலயங்களில் வரண்ட காலநிலை உள்ளது.
லக்கல பிரதேச செயலகத்தின் மிக முக்கியமான சுற்றுச் சூழல் அடையாளமாக நக்ல்ஸ் வன ஒதுக்கீட்டுப்பகுதி உள்ளது. நக்ல்ஸ் மலை அடிக்கடி பனிமூட்டம் அடைவதால் இது தும்பர மலை என அழைக்கப்படுகிறது. இந்த வன ஒதுக்கீட்டுப்பகுதியில் பல்வேறு வகையான இலங்கை காடுகளில் காணக்கூடிய அனைத்து வன அம்சங்களும் உள்ளடங்கியுள்ளது.
1981 ஒக்டோபர் 16 திகதி முதல் இது ஒரு இயற்கை வன ஒதுக்கீட்டு என பெயரிடப்பட் டுள்ளதுää இந்த வன ஒதுக்கீட்டுவொரு உலக மரபுரிமை சொத்தாகும்.
ரிவஸ்டன் மலை உச்சியை சுற்றியுள்ள பகுதியும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. பிரதேச செயலகத்தின் இரண்டு பிரதான ஆறுகள் உள்ளன அவற்றில் முக்கியமானது கலுகங்கையாகும். 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த ஆற்றை மறைத்து கலுகங்கை அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லக்கலயில் வசிப்பவர்கள் இந்தப்பகுதி இராவணனின் பகுதியென அவர்களது இதயத்தில் உள்ளது. இராவணன் அரசனுக்கும் இராமணுக்கும் நடந்த போரின் ஒரு கட்டம் ரணமுரேயில் (பிரிவில் உள்ள ஒரு கிராமம்) நடந்ததாகக் கூறப்படுகின்றது.மேலும் இராவணனின் அரண்மனை லகேகல அருகில் கட்டப்பட்டுள்ளது.இது இப்போது மாலிகாதென்ன என்று அழைக்கப்படுகின்றது.
நீண்ட இந்த பிரதேச செயலகப் பிரிவில் மூன்று பிரிவுகள் உள்ளனää 37 கிராம அலுவலர் பிரிவுக் கொண்ட இப்பிரிவு 375 சதுர கிலோமீட்டர் பரப்பயவையும் ääமக்கள் தொகை 16333 கொண்ட இப்பிரதேசம் பாரம்பரிய மக்களைக் கொண்டவொரு மூடநம்பிக்கையுடன் கூடிய மக்களாவர்.
பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட 11 கிராம அலுவலர் பிரிவுகள் மொரகஹகந்த அபிவிருத்தித் திட்டம் காரணமாக நீரில் மூழ்கியுள்ளன.அந்தப் பகுதிகளில் வசித்தவர்கள் மகாவலி திட்டத்தின் கீழ் லக்கல அகரஹெடிய புதிய பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டனர்.அனைத்து அரச நிறுவனங்களும் லக்கல புதிய நகரத்தில் மீண்டும் நிறுவப்பட்டன.
மேலும் மொரகஹகந்த அபிவிருத்தித் திட்டம் காரணமாக நாவுல பிரதேச பிரிவில் காணிகளை இழந்த சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்கள் இந்த நகரத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
பிரதேச செயலகத்தில் பணிபுரிந்தோரின் பங்கு
பிரதேச இறைவரி உத்தியோகத்தா
| பெயர் |
இருந்து |
க்கு |
| திரு.மன்திரிபால ராஜகருணா |
1968 |
1970 |
| திரு.தயாநந்த திஸாநாயக்க |
1970 |
1971 |
| திரு.யூ.சுகததாஸ |
1971 |
1972 |
உதவி அரசாங்க அதிபர்
| பெயர் |
இருந்து |
க்கு |
| திரு.ஏ.ஜீ.அதுருகிரிய |
1972 |
1976 |
| திரு.வீ.டீ.எஸ்.குணவர்தன |
1977 |
1979 |
| திரு.யூ.டீ.யாபா |
1979 |
1980 |
| திரு.ஆர்.எம்.எல்.ரத்நாயக்க |
1981 |
1982 |
| திரு.கே.செனவிரத்ன |
1983 |
1985 |
| திரு.கே.எஸ்.சோமரத்ன |
1985 |
1986 |
| திரு.ஆர்.எம்.சந்திரசேகர |
1987 |
1989 |
| திரு.ஏ.என். த சொய்ஸா |
1990 |
1992 |
பிரதேச செயலாளர்
| பெயர் |
இருந்து |
க்கு |
| திரு.ஆர்.கே.பீ.சமரதிவாகர |
1992 |
1992 |
| திரு.சமன் திலகரத்ன |
1993 |
1995 |
| திரு.என்.பீ.உடகெதர |
1995 |
1995 |
| திரு.எம்.எம்.காமினி செனவிரத்ன |
1995 |
1997 |
| திரு.எச்.எம்.சோமதிலக |
1998 |
1998 |
| திரு.லலித் தொடன்கொட |
1998 |
1998 |
| திரு.பி.டீ.நிமலசேன |
1998 |
2002 |
| திரு.எஸ்.எம்.பி.எஸ்.தர்மசேகர |
2002 |
2006 |
| திரு.பி.எச்.எம்.ஏ.பிரேமசிங்க |
2006 |
2010 |
| திரு.பி.ஏ.சரத்சந்திர |
2011 |
2014 |
| திரு.நிரோஷன கருணாதிலக |
2014 |
2017 |
| திரு.எஸ்.டீ.பி.ஜயசூரிய |
2017 |
2020 |
| திரு.எஸ்.விஜேகுமார் |
2020 |
|